Posts

மீன் நூடுல்ஸ்

Image
தேவையானவை  நூடலஸ் - 2 கப்  வெங்காயம்  தண்ணீர் - 1 1/2 கப்  பூண்டு விழுது - 1 தேக்கரண்டி  வெள்ளை வினிகர் - 1/2 ஸ்பூன்  மிளகுதூள் - 1 தேக்கரண்டி  வெங்காய தாள்  2 பச்சை மிளகாய் நறுக்கி வைக்கவும்.  மீன் – 1  மசாலா – 1 தேக்கரண்டி  லெமன் ஜுஸ் – 1 ஸ்பூன்  செய்முறை :  Step 1. முதலில் மீனை நன்றாக கழுவி அதனை மசாலா உப்பு சேர்த்து எண்ணெயில் வறுத்து எடுக்கவும் Step 2. அதன் பின் அதில் சிறிது லெமன் சாரை ஊற்றவும் இதனை தனியாக வைத்துக் கொள்ளவேண்டும். Step 3. அதன் பின் ஒரு பாத்திரத்தில் நூடுலஸ் வேகவைத்து அதன் பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு மிளகாய், குடைமிளகாய் ,வெங்காயம் என்று ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும். Step 4. பின்பு மசாலா சேர்த்து 1 நிமிடம் வதக்கி பிறகு வேகவைத்து நூடில்ஸ் மற்றும் கொஞ்சம் வெங்காய தாள் சேர்த்து கிளறி சூடாக மீன் சேர்த்து நூடுல்சை பறிமாறவும்.

முட்டை நூடுல்ஸ்

Image
தேவையானவை  நூடுல்ஸ் - 2 கப்  காய்கறிகள் - 1 1/4 கப்  முட்டை - 2  பூண்டு - 2 டீஸ்பூன்  மிளகு தூள் - 1 டீஸ்பூன்  சோயா சாஸ் - 3/4 டீஸ்பூன்  சில்லி சாஸ் - 1/2 டேபிள் ஸ்பூன்  ஆலிவ் ஆயில் - 2 டேபிள் ஸ்பூன் + 1 டீஸ்பூன்  உப்பு - தேவையான அளவு செய்முறை :  Step 1. முதலில் ஒரு பாத்திரத்தில் முக்கால் அளவு தண்ணீர் ஊற்றி, 1/2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும். Step 2. நீரானது நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் நூடுல்ஸை சேர்த்து ஒரு கொதி விட்டு, பின் அதனை இறக்கி, நீரை வடிகட்டி, பின் குளிர்ந்த நீரில் ஒருமுறை அலசி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். Step 3. பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், முட்டையை உடைத்து ஊற்றி, உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளறி, பின் இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். Step 4. பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்தமும், பூண்டு சேர்த்து வதக்கி, பி...

சத்தான நண்டு நூடுல்ஸ்

Image
தேவையானவை  நூடலஸ் - 2 கப்  வெங்காயம்  தண்ணீர் - 1 1/2 கப்  பூண்டு விழுது - 1 தேக்கரண்டி  வெள்ளை வினிகர் - 1/2 ஸ்பூன்  மிளகுதூள் - 1 தேக்கரண்டி  வெங்காய தாள்  2 பச்சை மிளகாய் நறுக்கி வைக்கவும்.  நண்டு மசாலா சமைக்க  நண்டு – 1  மசாலா – 1 தேக்கரண்டி  பட்டை,கிராம்,பிரிஞ்சு இலை  மிளகுதூள் – 1 ஸ்பூன் செய்முறை :  Step 1. முதலில் நண்டை நன்றாக கழுவி , ஒரு பாத்திரத்தில் எண்ணெயில் ஊற்றி வாசனை சாமான், மசாலா பொடி,மிளகுதூள் சேர்த்து வதக்கி அதன் பின் தண்ணீரை சேர்த்து கொதிக்கவிடவும் Step 2. பின் நண்டை மசாலாவுடன் சேர்க்கவும் நன்கு கொதிக்கவுடம் இதனை தனியாக இறக்கி வைத்துக் கொள்ளவேண்டும். Step 3. அதன் பின் ஒரு பாத்திரத்தில் நூடுலஸ் வேகவைத்து அதன் பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு மிளகாய், ,வெங்காயம் என்று ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும். Step 4. பின்பு மசாலா சேர்த்து 1 நிமிடம் வதக்கி பிறகு வேகவைத்து நூடில்ஸ் மற்றும் கொஞ்சம் வெங்காய தாள் சேர்த்து கிளறி சூடாக நண்டு மசாலா கிராவி சேர்த்து நூடுல...

சிம்பிள் சிக்கன் நூடுல்ஸ்

Image
தேவையானவை  சிக்கன் - 100 கிராம்  லூஸ் நூடுல்ஸ் - 1 பாக்கெட்  சர்க்கரை - 1/4 தேக்கரண்டி  சோயா சாஸ் - 1 தேக்கரண்டி  தக்காளி சாஸ் - 1 தேக்கரண்டி  வெங்காயம் - 100 கிராம்  பச்சை மிளகாய் - 2  மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி  உப்பு, எண்ணெய் - போதுமான அளவு செய்முறை :  Step 1. முதலில் சிக்கனை நன்றாக சுத்தம் செய்து, வேக வைத்து தனியாக எடுத்துக் கொள்ளவும். Step 2. அகலமான கடாயில் நீர் ஊற்றி நூடுல்சை வேக வைத்து தனியாக எடுத்துக் கொள்ளவும். Step 3. ஒரு கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். Step 4. பின் வேக வைத்த சிக்கன் மற்றும் நூடுல்ஸை சேர்க்கவும். சோயா சாஸ், தக்காளி சாஸ், மிளகுத் தூள் போதுமான அளவு உப்பு சேர்த்து கடைசியில் சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கவும்.

இறால் நூடுல்ஸ்

Image
தேவையானவை  நூடுல்ஸ் - ஒரு பாக்கெட்  இறால்- 20 துண்டுகள்  முட்டை-2  மிளகு- கால் ஸ்பூன்  வெங்காயம்-1  கேரட்-25 கிராம்  முட்டைகோஸ்-50 கிராம்  பீன்ஸ்-25 கிராம்  கறிவேப்பிலை-6 இலைகள்  பச்சைமிளகாய்-1  பூடு-6 பல்  உப்பு-தேவைக்கு  இஞ்சி பூண்டு விழுது- 3 ஸ்பூன்  எண்ணெய்-4 ஸ்பூன் செய்முறை : Step 1. நூடுல்சை வேக வைத்து நீர் வடித்து எடுக்கவும்.குளிந்த நீரில் கழுவிய பின் எண்ணெய் தடவி வைக்கவும். Step 2. முட்டையை உப்பு,மிளகு சேர்த்து அடித்து பொடிமாஸ் போல் வதக்கி எடுத்துக்கொள்ளவும். Step 3. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தட்டிய பூடு சேர்த்து வதக்கவும். பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். Step 4. பின்பு பச்சை வாசனை போனதும் இறால் மற்றும் மேகி மசாலா சேர்த்து வதக்கவும். Step 5. பின்னர் காய்கறி வகைகள் மற்றும் உப்பு சேர்த்து வேக விடவும். Step 6. இப்போது நூடுல்ஸ் மற்றும் முட்டை சேர்த்து காய்கறி ஒரு ச...

சைனீஸ் நூடுல்ஸ் சூப்

Image
 தேவையானவை  சைனீஸ் மஷ்ரூம் - 15 கிராம்  சிக்கன் - 1 கப்  நூடுல்ஸ் - 1/2 கப்  கார்ன் - 50 கிராம்  காய்ந்த மிளகாய் - 3 செய்முறை :  Step 1. முதலில் கோழிகறியை துண்டுதுண்டுகளாக நறுக்கவும் அதனோடு மஷ்ரூம் ,1 கப் வென்னீர் ஊற்றி அப்படியே வைக்கவும். பிறகு மஸ்ரூமை வடித்து தண்ணீரை சிக்கனுடன் கொதிக்க விடவும் பின்பு வடித்த மஸ்ரூமை நூட்லஸ் உடன் சேர்த்து கொதிகவுடவும், பிறகு ஸ்வீட் கார்ன், மிளகாய் சேர்த்து அடுப்பில் வேகவைத்து நூட்லஸ் வெந்தவுடன் இறக்கவும்

ஃப்றைட் நூடுல்ஸ்

Image
தேவையானவை  கரட் ,முட்டைக்கோவா – 2௦௦ கிராம்  பிஞ்சு மஞ்சள் போஞ்சி - 100 கிராம்  லீக்ஸ் தண்டு - 225 கிராம்  3 மே.க மார்ஜரீன், வெண்ணெய் அல்லது சுத்திகரிக்கப்பட்ட தாவரநெய்  மிளகுதூள்,உப்புத்தூள் - 1¼ தே.க.  .அஜினொமொட்டோ - ½ தே.க  பச்சைமிளகாய், பூண்டு, இஞ்சி  ஏலப்பொடி  சோயா ஸோஸ்,.தக்காளி ஸோஸ் – 2 மேசை கரண்டி செய்முறை :  Step 1. நூடில்ஸை முறைப்படி வேகவிடவும்,அல்லது விரும்பிய நீளத்தில் முறித்து கொதித்துக்கொண்டு இருக்கும் நீரில் போட்டு, 2 நிமிடங்கள் வேகவிட்டு, நல்ல விறைத்த பததில் வெந்தவுடன் வடித்து, வடியுடன் வைத்துத் தண்ணீரில் கழுவிக்கொள்க. Step 2. கோவா, லீக்ஸ் என்பவற்றை 1 செ.மீ. அகலமும், 2 செ.மீ. நீளமுமான துண்டுகளாக வர வெட்டிக்கொள்க. கரட்டை சுரண்டிக் கழுவி, ½ செ.மீ. நீளாத்துண்டுகளாக வெட்டவும். Step 3. போஞ்சியையும் பிளந்து ஒரு அகலமான தாச்சியில் மார்ஜரீனைக் காயவிட்டு, வெட்டிய வெங்காயம், பச்சை மிள்காய், பூடு, விரும்பினால் இஞ்சி, றம்பை, என்பவற்றை வாசனை வரப் பொன்னிறமாக வதக்கி, இதில் வெட்டிய மரக்கறி, மிளகுத...