சைனீஸ் நூடுல்ஸ் சூப்



 தேவையானவை
  •  சைனீஸ் மஷ்ரூம் - 15 கிராம்
  •  சிக்கன் - 1 கப்
  •  நூடுல்ஸ் - 1/2 கப்
  •  கார்ன் - 50 கிராம்
  •  காய்ந்த மிளகாய் - 3


செய்முறை : 

Step 1.
முதலில் கோழிகறியை துண்டுதுண்டுகளாக நறுக்கவும் அதனோடு மஷ்ரூம் ,1 கப் வென்னீர் ஊற்றி அப்படியே வைக்கவும். பிறகு மஸ்ரூமை வடித்து தண்ணீரை சிக்கனுடன் கொதிக்க விடவும் பின்பு வடித்த மஸ்ரூமை நூட்லஸ் உடன் சேர்த்து கொதிகவுடவும், பிறகு ஸ்வீட் கார்ன், மிளகாய் சேர்த்து அடுப்பில் வேகவைத்து நூட்லஸ் வெந்தவுடன் இறக்கவும்


Comments

Popular posts from this blog

சத்தான நண்டு நூடுல்ஸ்

சிம்பிள் சிக்கன் நூடுல்ஸ்

முட்டை நூடுல்ஸ்