சத்தான நண்டு நூடுல்ஸ்
- நூடலஸ் - 2 கப்
- வெங்காயம்
- தண்ணீர் - 1 1/2 கப்
- பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
- வெள்ளை வினிகர் - 1/2 ஸ்பூன்
- மிளகுதூள் - 1 தேக்கரண்டி
- வெங்காய தாள்
- 2 பச்சை மிளகாய் நறுக்கி வைக்கவும்.
- நண்டு மசாலா சமைக்க
- நண்டு – 1
- மசாலா – 1 தேக்கரண்டி
- பட்டை,கிராம்,பிரிஞ்சு இலை
- மிளகுதூள் – 1 ஸ்பூன்
செய்முறை :
Step 1.
முதலில் நண்டை நன்றாக கழுவி , ஒரு பாத்திரத்தில் எண்ணெயில் ஊற்றி வாசனை சாமான், மசாலா பொடி,மிளகுதூள் சேர்த்து வதக்கி அதன் பின் தண்ணீரை சேர்த்து கொதிக்கவிடவும்
Step 2.
பின் நண்டை மசாலாவுடன் சேர்க்கவும் நன்கு கொதிக்கவுடம் இதனை தனியாக இறக்கி வைத்துக் கொள்ளவேண்டும்.
Step 3.
அதன் பின் ஒரு பாத்திரத்தில் நூடுலஸ் வேகவைத்து அதன் பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு மிளகாய், ,வெங்காயம் என்று ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.
Step 4.
பின்பு மசாலா சேர்த்து 1 நிமிடம் வதக்கி பிறகு வேகவைத்து நூடில்ஸ் மற்றும் கொஞ்சம் வெங்காய தாள் சேர்த்து கிளறி சூடாக நண்டு மசாலா கிராவி சேர்த்து நூடுல்சை பறிமாறவும்.

Comments
Post a Comment