மீன் நூடுல்ஸ்



தேவையானவை
  •  நூடலஸ் - 2 கப்
  •  வெங்காயம்
  •  தண்ணீர் - 1 1/2 கப்
  •  பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
  •  வெள்ளை வினிகர் - 1/2 ஸ்பூன்
  •  மிளகுதூள் - 1 தேக்கரண்டி
  •  வெங்காய தாள்
  •  2 பச்சை மிளகாய் நறுக்கி வைக்கவும்.
  •  மீன் – 1
  •  மசாலா – 1 தேக்கரண்டி
  •  லெமன் ஜுஸ் – 1 ஸ்பூன்


 செய்முறை : 

Step 1.
முதலில் மீனை நன்றாக கழுவி அதனை மசாலா உப்பு சேர்த்து எண்ணெயில் வறுத்து எடுக்கவும்

Step 2.
அதன் பின் அதில் சிறிது லெமன் சாரை ஊற்றவும் இதனை தனியாக வைத்துக் கொள்ளவேண்டும்.

Step 3.
அதன் பின் ஒரு பாத்திரத்தில் நூடுலஸ் வேகவைத்து அதன் பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு மிளகாய், குடைமிளகாய் ,வெங்காயம் என்று ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.

Step 4.
பின்பு மசாலா சேர்த்து 1 நிமிடம் வதக்கி பிறகு வேகவைத்து நூடில்ஸ் மற்றும் கொஞ்சம் வெங்காய தாள் சேர்த்து கிளறி சூடாக மீன் சேர்த்து நூடுல்சை பறிமாறவும்.


Comments

Popular posts from this blog

சத்தான நண்டு நூடுல்ஸ்

சிம்பிள் சிக்கன் நூடுல்ஸ்

முட்டை நூடுல்ஸ்