பேபிகார்ன் நூடுல்ஸ்
தேவையானவை
- அரிசி நூடுல்ஸ் - 1 பாக்கெட்
- பூண்டு - 8-10
- காளான் - 100 கிராம்
- கேரட் - 1
- பேபிகார்ன் - 4
- கோஸ் - 2 கப்
- குடமிளகாய் - 1
- பீன்ஸ் - 50 கிராம்
- பிராக்கிலி - 1 கட்டு
- ஸ்பிரிங் ஆனியன் - 2
- லெமன் கிராஸ் - 1 டீஸ்பூன்
- வினிகர் - 1 டீஸ்பூன்
- எண்ணெய் - தேவைக்கேற்ப
- சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
- உப்பு - தேவைக்கேற்ப
- அஜினமோட்டோ - 1 சிட்டிகை
செய்முறை :
Step 1.
வாணலியில் சிறிது உப்பு, எண்ணெய் இரண்டையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்கவும்.
Step 2.
நன்றாக கொதிக்கும் நீரில் நூடுல்ஸ் போட்டு 5 முதல் 10 நிமிடங்கள் வேக வைக்கவும். நூடுல்ஸை நமக்கு தேவையான பதத்தில் எடுத்து உடனே குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.
Step 3.
அரிசி நூடுல்ஸ் வெகு சீக்கிரமாக குழைந்து விடும், அதனால் அதிக கவனமாக இருக்க வேண்டும்.

Comments
Post a Comment